நகரத்தில் பணிபுரிந்துவரும் டாக்டர் ஒருவர் துணை கலெக்டரின் கருத்தை ஆதரித்துள்ளார்

மேலும் நகரத்தில் பணிபுரிந்துவரும் டாக்டர் ஒருவர் துணை கலெக்டரின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் கூறுகையில் ஒருவர் குடையை பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவரிடம் இருந்து தானாகவே சமூக இடைவெளியை கடைபிடிப்பர் என்றார்.

மற்றொரு டாக்டர் கூறுகையில் கொரோனா வைரசில் இருந்து உங்களை காப்பாற்ற குடை உதவுமோ இல்லையோ கண்டிப்பாக வெயிலில்இருந்து தற்காத்து கொள்ள உதவும் என்றார். தொடர்ந்து அவர் வெளியில் செல்லக்கூடிய நபர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என கூறினார்.